பாடல் #42620
அனுகூலமானவரே ஆதரவாய்
🔤 Anukoolamaanavarae Aadharavaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அனுகூலமானவரே ஆதரவாய் இருந்தவரே சகாயம் செய்தவரே மணப்பூர்வமாய் சிநேகித்தீரே மனதார நன்றி சொல்வேன் தேவதூதருக்கு உதவியாக கைகொடாமல்-2 எதற்குமே உதவா என்னை கைநீட்டி தூக்கினீரே-2 -மணபூர்வமாய் நிந்தைகள் சூழ்ந்தபோது தாயினும் மேலாய் நேசித்தீரே-2 வெட்கப்பட்ட இடங்களிலெல்லாம் கீர்த்தியாய் வைத்தீரய்யா வெட்கப்பட்ட இடங்களிலெல்லாம் புகழ்ச்சியாய் வைத்தீரய்யா -மணபூர்வமாய் விக்கினங்கள் சூழ்ந்த வேளை செட்டையின் நிழலிலே மறைத்துக் கொண்டீர்-2 விசாரங்கள் பெருகுகையில் ஆறுதலால் தேற்றினீரே-2 -மணபூர்வமாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anukoolamaanavarae Aadharavaay Irundhavarae Sakaayam Seythavarae Manappoorvamaay Sinaekittheerae Manathaara Nanri Solvaen Thaevathoodharukku Udhaviyaaga Kaikotaamal-2 Edharkumae Udhavaa Ennai Kaineetti Thookkineerae-2 -manapoorvamaay Ninthaigal Soozhndhapothu Thaayinum Maelaay Naesittheerae-2 Vetkappatta Idanggalilellaam Keertthiyaay Vaittheerayyaa Vetkappatta Idanggalilellaam Pugazhchsiyaay Vaittheerayyaa -manapoorvamaay Vikkinanggal Soozhndha Vaelai Settaiyin Nizhalilae Maraitthuk Konteer-2 Visaaranggal Perukukaiyil Aarudhalaal Thaerrineerae-2 -manapoorvamaay