பாடல் #42618
நான் உயிரோடு இருப்பது
🔤 Naan Uyirotu Iruppathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உயிரோடு இருப்பது உம் கிருபைதான் நான் சுகமாக வாழ்வது உம் கிருபைதான் கிருபை தான் தேவ கிருபைதான் கிருபை தான் தேவ கிருபைதான் கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ஐயா கழுகு போல சுமந்தவரே நன்றி ஐயா - 2 பெலவீனங்கள் நீக்கினீரே நன்றி ஐயா பெலவானாய் மாற்றினீரே நன்றி ஐயா - 2 ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா அடைக்கலமானவரே நன்றி ராஜா - 2 அதிசயங்கள் செய்தவரே நன்றி ராஜா ஆறுதல் அளிப்பவரே நன்றி ராஜா - 2 எத்தனையோ நன்மை செய்தீர் நன்றி ராஜா எனக்காக ஜீவன் தந்தீர் நன்றி ராஜா - 2 கண்ணீரை மாற்றினீரே நன்றி ராஜா கன்மலை மேல் உயர்த்தினீரே நன்றி ராஜா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Uyirotu Iruppathu Um Kirupaithaan Naan Sugamaaga Vaazhvathu Um Kirupaithaan Kirupai Thaan Thaeva Kirupaithaan Kirupai Thaan Thaeva Kirupaithaan Katandha Naatkal Kaattheerae Nanri Aiyaa Kazhuku Pola Sumandhavarae Nanri Aiyaa - 2 Pelaveenanggal Neekkineerae Nanri Aiyaa Pelavaanaay Maarrineerae Nanri Aiyaa - 2 Aabatthilae Kaattheerae Nanri Raajaa Ataikkalamaanavarae Nanri Raajaa - 2 Athisayanggal Seythavarae Nanri Raajaa Aarudhal Alippavarae Nanri Raajaa - 2 Etthanaiyo Nanmai Seytheer Nanri Raajaa Enakkaaga Jeevan Thantheer Nanri Raajaa - 2 Kanneerai Maarrineerae Nanri Raajaa Kanmalai Mael Uyartthineerae Nanri Raajaa - 2