பாடல் #42616
விளக்கேற்றி வைத்தவரே
🔤 Vilakkaerri Vaitthavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விளக்கேற்றி வைத்தவரே வாசல் திறந்தவரே வாழ வைப்பவரே வணங்குகிறோம் வணங்குகிறோம் - 3 உம்முடைய வீட்டிலே வாசம் செய்யும் எனக்கு ஆனந்தமே பேரானந்தமே -2 கல்லான இதயம் எடுத்துப் போட்டவரே கனிவுள்ள இதயம் தந்தவரே-2 உள்ளங்கையில் என்னை சிங்காரமாய் வரைந்து காலமெல்லாம் என்னை ரசிப்பவரே -2 கேட்டதெல்லாம் கொடுப்பேன் என்று சொன்னவரே உம்மையே நம்பி நான் வாழ்கின்றேன் -2 பரிசுத்த ஆவி பாவி என் உள்ளத்தில் பரலோக அன்பை ஊற்றித் தந்தீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vilakkaerri Vaitthavarae Vaasal Thirandhavarae Vaazha Vaippavarae Vanangkukirom Vanangkukirom - 3 Ummutaiya Veettilae Vaasam Seyyum Enakku Aanandhamae Paeraanandhamae -2 Kallaana Idhayam Etutthup Pottavarae Kanivulla Idhayam Thandhavarae-2 Ullangkaiyil Ennai Singkaaramaay Varainthu Kaalamellaam Ennai Rasippavarae -2 Kaettathellaam Kotuppaen Enru Sonnavarae Ummaiyae Nampi Naan Vaazhkinraen -2 Parisuttha Aavi Paavi En Ullatthil Paraloga Anpai Oorrith Thantheer - 2