பாடல் #42615
எப்படிபா உங்கள நான்
🔤 Eppatipaa Unggala Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்படிபா உங்கள நான் மறப்பேன்- 2 என் கண்ணீரை துடைச்ச தேவா- 2 யெகோவா எப்படிபா உங்கள நான் மறப்பேன் 1. எனக்காக யாவையும் செய்து முடிக்கும் தேவன் எப்படிப்பா உங்கள நான் மறப்பேன் நான் வழிமாறி போன நேரங்களெல்லாம் -2 வழிகாட்டி நடத்தினீரே 2.ஒதுக்கி வைத்த என்னையும் உயர்த்தி வைத்த தேவன் எப்படிப்பா உங்கள நான் மறப்பேன் -2 என் பெருமூச்சை கேட்ட என் இயேசு தேவா எப்படிப்பா உங்கள நான் மறப்பேன் 3. என் ஜீவனுள்ள காலமெல்லாம் உம் பாதையில் அனுதினமும் நடக்க பெலன் தாருமே உம் ஜீவ வார்த்தை தினந்தோறும் என்னை 2 புதியவனாய் மாற்றினதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppatipaa Unggala Naan Marappaen- 2 En Kanneerai Thutaiccha Thaevaa- 2 Yekovaa Eppatipaa Unggala Naan Marappaen 1. Enakkaaga Yaavaiyum Seythu Mutikkum Devan Eppatippaa Unggala Naan Marappaen Naan Vazhimaari Pona Naeranggalellaam -2 Vazhikaatti Natatthineerae 2.othukki Vaittha Ennaiyum Uyartthi Vaittha Devan Eppatippaa Unggala Naan Marappaen -2 En Perumoochsai Kaetta En Yesu Thaevaa Eppatippaa Unggala Naan Marappaen 3. En Jeevanulla Kaalamellaam Um Paathaiyil Anuthinamum Natakka Pelan Thaarumae Um Jeeva Vaartthai Thinanthorum Ennai 2 Puthiyavanaay Maarrinathae