பாடல் #42614
கலங்காதே மகனே
🔤 Kalangkaathae Makanae
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலங்காதே மகனே திகையாதே மகளே - 2 உன் கை செய்யும் வேலைகளை கர்த்தர் மறவாமால் ஆசீர்வதிப்பார் - 2 1. உன் கைகளின் பலனை நீ சாப்பிடுவாய் உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாகும் 2 கொஞ்சத்திலே உண்மையாய் நீ இருந்தால் அனைத்திற்கும் நீதானே அதிகாரி - 2 - கல 2. துன்பத்தின் மத்தியில் நீ கடந்திடும் பாதைகள் தொழில் நஷ்டத்தில் நீ படும் உன் மனக்கஷ்டத்தை காண்கிறார் - 2 உன் கடனையெல்லாம் நீயே கொடுத்திடுவாய் கர்த்தர் உதவிடுவார் கண்ணீரைத் துடைத்திடுவார் (கொஞ்சத்தில்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalangkaathae Makanae Thikaiyaathae Makalae - 2 Un Kai Seyyum Vaelaigalai Kartthar Maravaamaal Aaseervathippaar - 2 1. Un Kaigalin Palanai Nee Saappituvaay Unakku Paakkiyamum Nanmaiyum Untaakum 2 Konjjatthilae Unmaiyaay Nee Irunthaal Anaitthirkum Neethaanae Athikaari - 2 - Kala 2. Thunbatthin Matthiyil Nee Katanthitum Paathaigal Thozhil Nashtatthil Nee Patum Un Manakkashtatthai Kaankiraar - 2 Un Katanaiyellaam Neeyae Kotutthituvaay Kartthar Udhavituvaar Kanneeraith Thutaitthituvaar (konjjatthil)