பாடல் #42613
அறுவடைக்கு எஜமானனே
🔤 Aruvataikku Ejamaananae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 யூ ஆர் ஒய் எம் பாடல்கள் (URYM Songs)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அறுவடைக்கு எஜமானனே பின்மாரியை அனுப்பிடுமே... முன்மாரி பெய்யசெய்தீர் பெந்தெகோஸ்தே நாளிலே பின்மாரி ஆவியை எங்கள் மேலே ஊற்றுமே... 1.எரிகோ மதில்போல் எழும்பி நிற்கும் ஊழிய தடைகள் உடையனுமே யோசுவா போல பெலப்படுத்தி தேசத்தை மீட்டிட செய்திடுமே ஊற்றிடுமே உம் ஆவியை ஊற்றிடுமே உம் அக்கினியை இந்த தேசம் சந்திக்கப்பட (உந்தன் நாமம் மகிமைப்பட) உம் இராஜ்ஜியம் கட்டப்பட... 2.யேசபோல் போல பயமுறுத்தும் இருளின் (பிசாசின்) அதிகாரம் தகர்ந்திடவே எலியாவைப்போல வைராக்கியமாய் இயேசுவின் நாமத்தை உயர்த்தனுமே ஊற்றிடுமே உம் ஆவியை ஊற்றிடுமே உம் அக்கினியை உந்தன் வல்லமை வெளிப்படுத்த உண்மை தேவனை நிலைநிறுத்த 3.உலர்ந்த எலும்பின் நிலையினின்று வாலிபர் உமக்காய் எழும்பனுமே எசேக்கியேல் போல ஆவியைப்பெற்று உந்தன் வார்த்தையை உரைக்கனுமே ஊற்றிடுமே உம் ஆவியை ஊற்றிடுமே உம் அக்கினியை இந்த தேசம் பிரமிக்கத்தக்க (இந்த தேசத்தை அசைக்கத்தக்க) யுத்தசேனை எழும்பி நிற்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aruvataikku Ejamaananae Pinmaariyai Anuppitumae... Munmaari Peyyaseytheer Penthekosthae Naalilae Pinmaari Aaviyai Enggal Maelae Oorrumae... 1.eriko Mathilpol Ezhumpi Nirkum Oozhiya Thataigal Utaiyanumae Yosuvaa Pola Pelappatutthi Thaesatthai Meettida Seythitumae Oorritumae Um Aaviyai Oorritumae Um Akkiniyai Indha Thaesam Santhikkappata (undhan Naamam Makimaippata) Um Iraajjiyam Kattappata... 2.yaesapol Pola Payamurutthum Irulin (pisaasin) Athikaaram Thakarnthidavae Eliyaavaippola Vairaakkiyamaay Yesuvin Naamatthai Uyartthanumae Oorritumae Um Aaviyai Oorritumae Um Akkiniyai Undhan Vallamai Velippatuttha Unmai Devanai Nilainiruttha 3.ularndha Elumpin Nilaiyininru Vaalibar Umakkaay Ezhumbanumae Esaekkiyael Pola Aaviyaipperru Undhan Vaartthaiyai Uraikkanumae Oorritumae Um Aaviyai Oorritumae Um Akkiniyai Indha Thaesam Piramikkatthakka (indha Thaesatthai Asaikkatthakka) Yutthasaenai Ezhumpi Nirka