பாடல் #42611
நன்றியால் நிறையும்
🔤 Nanriyaal Niraiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றியால் நிறையும் என் அந்தரங்கம் மனமே நீர் நடத்திய வழிகளை நினைத்து ஒன்றிலும் குறைவின்றி நடத்தி செல்கின்ற இம்மானுவேலே உமக்கே நன்றி உதவி கரம் இல்லாமல் நின்றுபோது கைநீட்டி நின்றேன் பலருக்கு முன் வேண்டாம் என்று என் காதில் சொன்னவர் வேண்டியதெல்லாம் நிறைவாய் தந்தார் கண்ணீரால் கடந்த எத்தனை இரவுகள் என் வாழ்வின் பயணமாய் மாறினதே கண் திறந்து பார்க்கும்போது என் அருகில் அரவணைத்து தாங்கும்/தாங்கி இயேசு நின்றார் ஆராதனை 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanriyaal Niraiyum En Andharanggam Manamae Neer Natatthiya Vazhigalai Ninaitthu Onrilum Kuraivinri Natatthi Selkindra Immaanuvaelae Umakkae Nanri Udhavi Karam Illaamal Ninrupothu Kaineetti Ninraen Palarukku Mun Vaentaam Enru En Kaathil Sonnavar Vaentiyathellaam Niraivaay Thanthaar Kanneeraal Katandha Etthanai Iravugal En Vaazhvin Payanamaay Maarinathae Kan Thiranthu Paarkkumpothu En Arukil Aravanaitthu Thaangkum/thaangki Yesu Ninraar Aaraadhanai 4