பாடல் #42609
இந்தவேளை உந்தன் பாதம்
🔤 Indhavaelai Undhan Paadham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்தவேளை உந்தன் பாதம் இந்த தூசியை -2 உந்தன் அடிமை என்றேதான் தாழ்த்துகிறேன் யான் -2 எந்தன் நீதி இவ்வுலகில் ஒன்றுமில்லாத -2 கந்தை என்று கர்த்தா என்னைத் தாழ்த்துகிறேன் யான் -2 பெருமை பேராசை நீங்க பேதையாம் என்னை -2 வெறுமையாக்கி உம்முன்பு தாழ்த்துகிறேன் யான் -2 நின்மகிமை நினக்கே செலுத்தி நின்பாதம் -2 என்மகிமை எண்ணாதென்னைத் தாழ்த்துகிறேன் யான் -2 நான் என்ற அகங்காரம் அடியோடு நீங்க -2 ஊன் உதிரப் பெருமையற்றுத் தாழ்த்துகிறேன் யான் -2 என்னால் ஒன்றும் இயலாது இப்பூமியிலே -2 உம்மாலன்றி என்று என்னைத் தாழ்த்துகிறேன் யான் -2 பவனி வந்த கோவேறு கழுதையிலும் யான் -2 அவனியில் அற்பனென்றென்னைத் தாழ்த்துகிறேன் யான் -2 தந்தருள்வீர் எந்தனுக்குத் தாழ்மையின் ஆவி -2 இந்தப்பாரில் எல்லார் முன்பும் தாழ்ந்து போகவே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indhavaelai Undhan Paadham Indha Thoosiyai -2 Undhan Atimai Enraethaan Thaazhtthukiraen Yaan -2 Endhan Neethi Ivvulakil Onrumillaadha -2 Kanthai Enru Kartthaa Ennaith Thaazhtthukiraen Yaan -2 Perumai Paeraasai Neengga Paethaiyaam Ennai -2 Verumaiyaakki Ummunpu Thaazhtthukiraen Yaan -2 Ninmakimai Ninakkae Selutthi Ninpaadham -2 Enmakimai Ennaathennaith Thaazhtthukiraen Yaan -2 Naan Endra Agangkaaram Atiyotu Neengga -2 Oon Uthirap Perumaiyarruth Thaazhtthukiraen Yaan -2 Ennaal Onrum Iyalaathu Ippoomiyilae -2 Ummaalanri Enru Ennaith Thaazhtthukiraen Yaan -2 Pavani Vandha Kovaeru Kazhuthaiyilum Yaan -2 Avaniyil Arpanenrennaith Thaazhtthukiraen Yaan -2 Thandharulveer Endhanukkuth Thaazhmaiyin Aavi -2 Indhappaaril Ellaar Munpum Thaazhnthu Pogavae - 2