பாடல் #42607
தேவா என்தேவா
🔤 Thaevaa Enthaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா-என்தேவா கொல்கொதாமலை நாதா எனக்கார் துணைசொல் அனுகூலா - என் தேவா! மெய்யாய் இதுதருணம் தேவா 2 இச்சிறியோன் முகத்தைப் பாரும் தேவா - என் தேவா! பாறைக்குள் தேரைபோல் ஆனேன் ' நான்பல துயர் பட்டவனானேன் -2 ஆலைக்குள் கரும்புபோலானேன் இந்த அகதிக்கும் முகங்காட்டும் தேவா - 2 பலரும் பலது சொல்வி ஏய்த்து எனை அலைவாய்த் துரும்பு போலாய்த்து - 2 தொலையாத கவலைக்குள் மாய்த்து எனைத் துரத்தி விட்ட கதியைப் பார்த்து - 2 பெற்றோர் எனைக் கைவிட்டபோதும் பிறவிகள் மறந்திட்ட போதும் -2 மற்றோர்கள் இரங்காத போதும் எனை மறவாத நேசரே நீர் பாரும் - 2 தாகம் மிகுந்த என்னைப் பாரும் நல் அமர்ந்து தண்ணீரண்டை சேரும் - 2 பணமும் விலையுமில்லாமல் நான் பருகிட தாகத்தைத் தீரும் - 2 துங்கா இஸ்ரவேலின் தேவா ஏழை துயர் நீக்கும் மகிமை யேகோவா - 2 மாறாத வாக்குரைத்த தேவா உமை மறக்கவே மாட்டேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa-enthaevaa Kolkothaamalai Naathaa Enakkaar Thunaisol Anukoolaa - En Thaevaa! Meyyaay Ithudharunam Thaevaa 2 Ichsiriyon Mugatthaip Paarum Thaevaa - En Thaevaa! Paaraikkul Thaeraipol Aanaen ' Naanbala Thuyar Pattavanaanaen -2 Aalaikkul Karumpupolaanaen Indha Agathikkum Mugangkaattum Thaevaa - 2 Palarum Palathu Solvi Aeytthu Enai Alaivaayth Thurumpu Polaaytthu - 2 Tholaiyaadha Kavalaikkul Maaytthu Enaith Thuratthi Vitta Kathiyaip Paartthu - 2 Perror Enaik Kaivittapothum Piravigal Maranthitta Pothum -2 Marrorkal Irangkaadha Pothum Enai Maravaadha Naesarae Neer Paarum - 2 Thaagam Mikundha Ennaip Paarum Nal Amarnthu Thanneerantai Saerum - 2 Panamum Vilaiyumillaamal Naan Parukida Thaagatthaith Theerum - 2 Thungkaa Isravaelin Thaevaa Aezhai Thuyar Neekkum Makimai Yaekovaa - 2 Maaraadha Vaakkuraittha Thaevaa Umai Marakkavae Maattaen - 2