பாடல் #42606
உன் சிருஷ்டிகர் உன் நாயகர்
🔤 Un Sirushtigar Un Naayakar
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன் சிருஷ்டிகர் உன் நாயகர் சேனையின் கர்த்தர் அவர் நாமம் -2 இஸ்ரவேலின் பரிசுத்தர் சர்வபூமிக்கும் ஆண்டவர் - 2 யேகோவா தெய்வம் உந்தனை மீட்பாரே யகோவா யீரேவே எல்லாம் பார்த்து கொள்வீர் -2 யேகோவா நிசியே எதிரியை அதமாக்கும் யேகோவா ஷம்மாவே கிருபையால் காத்திடும் -2 யேகோவா கர்த்தரே நித்திய கன்மலை யேகோவா கர்த்தரே என் கீத மானவர் -2 யெகோவா ஷாலோமே சமாதான தேவனே யேகோவா ரப்பாவே எந்தன் நல்ல பரிகாரி -2 எபெனேசர் எபெனேசர் இம்மட்டும் உதவினார் இம்மானுவேல் தேவனே என் கூட இருப்பிரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Un Sirushtigar Un Naayakar Saenaiyin Kartthar Avar Naamam -2 Isravaelin Parisutthar Sarvapoomikkum Aandavar - 2 Yaekovaa Theyvam Undhanai Meetpaarae Yakovaa Yeeraevae Ellaam Paartthu Kolveer -2 Yaekovaa Nisiyae Ethiriyai Adhamaakkum Yaekovaa Shammaavae Kirupaiyaal Kaatthitum -2 Yaekovaa Karttharae Nitthiya Kanmalai Yaekovaa Karttharae En Keedha Maanavar -2 Yekovaa Shaalomae Samaathaana Devanae Yaekovaa Rappaavae Endhan Nalla Parikaari -2 Epenaesar Epenaesar Immattum Udhavinaar Immaanuvael Devanae En Kooda Iruppirae -2