பாடல் #42605
அன்பின் கடலே ஏசைய்யா
🔤 Anpin Katalae Aesaiyyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் கடலே ஏசைய்யா (2) கிருபையால் என்னை இரட்சித்தீரே (2) அன்பின் கடலே ஏசைய்யா (2) தலைமுறை தலைமுறையாய் - எங்கள் அடைகலம் ஆனீரைய்யா - (2) முற்பிதாக்கள் ஆராதித்த - எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே - (2) இதுவரை உதவின எபினேசரே இனிமேலும் நடத்தும் யெகோவாயீரே நன்றியுடன் பாடிடுவேன் வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் வாரும் தூய ஆவியே துதிகளை ஏற்றிடுமே (2) ஆராதனை உமக்கே (2) அல்லேலூயா அல்லேலூயா - 2 ஆராதனை உமக்கே (2) ஆராதனை (3) உமக்கே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Katalae Aesaiyyaa (2) Kirupaiyaal Ennai Iratsittheerae (2) Anpin Katalae Aesaiyyaa (2) Thalaimurai Thalaimuraiyaay - Enggal Ataigalam Aaneeraiyyaa - (2) Murpithaakkal Aaraathittha - Enggal Parisuttha Theyvam Neerae - (2) Ithuvarai Udhavina Epinaesarae Inimaelum Natatthum Yekovaayeerae Nanriyudan Paatituvaen Vaazhnaalellaam Porrituvom Vaarum Thooya Aaviyae Thuthigalai Aerritumae (2) Aaraadhanai Umakkae (2) Allaelooyaa Allaelooyaa - 2 Aaraadhanai Umakkae (2) Aaraadhanai (3) Umakkae (2)