பாடல் #42604
உன்னதமானவரே நாங்கள்
🔤 Unnathamaanavarae Naanggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதமானவரே நாங்கள் போற்றும் தெய்வமே - 2 உம்மைப் போற்றியே உம்மைப் பாடியே ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை செய்கிறோம் - 2 1. கடல் மேல் நடந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் கடும் காற்றை அடக்கினிரே உம்மை ஆராதனை செய்கிறோம் செங்கடலைப் பிளந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் கண்மலையைப் பிளந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் இயேசுவே வழியும் சத்தியமும் இயேசுவே வழியும் ஜீவனும் - 2 அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை செய்கிறோம் -2 உன்னதமானவரே நாங்கள் போற்றும் தெய்வமே - 2 2. மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம் மீண்டும் வருபவரே உம்மை ஆராதனை செய்கிறோம் இயேசுவே வழியும் சத்தியமும் இயேசுவே வழியும் ஜீவனும் -2 அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை செய்கிறோம் -2 உன்னதமானவரே நாங்கள் போற்றும் தெய்வமே - 2 உம்மைப் போற்றியே உம்மைப் பாடியே ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை செய்கிறோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathamaanavarae Naanggal Porrum Theyvamae - 2 Ummaip Porriyae Ummaip Paatiyae Aaraadhanai Seykirom Allaelooyaa Allaelooyaa Aaraadhanai Seykirom - 2 1. Katal Mael Natandhavarae Ummai Aaraadhanai Seykirom Katum Kaarrai Adakkinirae Ummai Aaraadhanai Seykirom Senggatalaip Pilandhavarae Ummai Aaraadhanai Seykirom Kanmalaiyaip Pilandhavarae Ummai Aaraadhanai Seykirom Yesuvae Vazhiyum Satthiyamum Yesuvae Vazhiyum Jeevanum - 2 Allaelooyaa Allaelooyaa Aaraadhanai Seykirom -2 Unnathamaanavarae Naanggal Porrum Theyvamae - 2 2. Maranatthai Jeyitthavarae Ummai Aaraadhanai Seykirom Paathaalam Vendravarae Ummai Aaraadhanai Seykirom Paraloga Devanae Ummai Aaraadhanai Seykirom Meentum Varubavarae Ummai Aaraadhanai Seykirom Yesuvae Vazhiyum Satthiyamum Yesuvae Vazhiyum Jeevanum -2 Allaelooyaa Allaelooyaa Aaraadhanai Seykirom -2 Unnathamaanavarae Naanggal Porrum Theyvamae - 2 Ummaip Porriyae Ummaip Paatiyae Aaraadhanai Seykirom Allaelooyaa Allaelooyaa Aaraadhanai Seykirom - 2