பாடல் #42603
உம்மை அல்லாமல்
🔤 Ummai Allaamal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு?-2 என் பெலன் நீரே உம்மைத்தான் நம்புவேன்-2 ஆராதனை நாயகனே என் ஆராதனை உமக்குத்தானே-2-உம்மை தகுதியில்லா என்னையும் தள்ளிவிடவில்லையே அனுதின கிருபையால் இதுவரை நடத்துகிறீர்-2 வேறொன்றும் வேண்டாமே பாதம் ஒன்று போதுமே-2 உம் பிரசன்னம் ஒன்று மட்டும் போதுமே-2-உம்மை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Allaamal Enakku Yaar Untu?-2 En Pelan Neerae Ummaitthaan Nampuvaen-2 Aaraadhanai Naayakanae En Aaraadhanai Umakkutthaanae-2-ummai Thakuthiyillaa Ennaiyum Thallividavillaiyae Anuthina Kirupaiyaal Ithuvarai Natatthukireer-2 Vaeronrum Vaentaamae Paadham Onru Pothumae-2 Um Pirasannam Onru Mattum Pothumae-2-ummai