பாடல் #42602
குதூகலம் சந்தோஷமே
🔤 Kuthoogalam Santhoshamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குதூகலம் சந்தோஷமே இயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2 வானம் எனும் வீதியிலே விண்மீன்கள் பந்தலிட்டு நள்ளிரவில் வந்துதித்த ஒளியே-2 கிழக்கு திசையினிலே குரல் எழுப்பி அறிவித்தது என் இயேசு இரட்சகரின் பிறப்பை-2-(2) 1.மேய்ப்பர் யாவரும் தொழ வந்தனரே நல்ல மேய்ப்பரை.... தூதர் யாவரும் துதிக்க வந்தனர் உன்னத தேவனை....-2 உனக்கும் எனக்கும் நிம்மதி தரும் நம்பிக்கையின் தேவன் குறைகள் இல்லாமல் அன்பு செலுத்தும் நாதன்-2 Happy Christmas Merry Christmas-4 2.மண்ணான உனக்கு தம் சாயலை தந்து ஜீவன் தந்தவரு.... ஜீவன் தர உனக்காய் மண்ணுலகம் வந்த நல்ல நல்ல தேவன்....-2 உன்னை மேன்மேலாய் உயர்த்திய தேவன் வானத்தின் பலகனியை உனக்காய் திறந்தவரு-2 3.மரியின் மைந்தன் பிதா அன்பு குமாரன் நம் இயேசு தேவன்..... ஏழை கோலமாய் மாட்டுத்தொழுவத்தில் நமக்காய் பிறந்தாரு....-2 நானே வழியும் சத்தியம் ஜீவன் என்றாரே அப்பாவை நமக்கு நித்திய ஜீவன் என்றாரே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuthoogalam Santhoshamae Yesu Piranthaar Kontaattamae-2 Vaanam Enum Veethiyilae Vinmeenkal Pandhalittu Nalliravil Vanthuthittha Oliyae-2 Kizhakku Thisaiyinilae Kural Ezhuppi Arivitthathu En Yesu Iratsakarin Pirappai-2-(2) 1.maeyppar Yaavarum Thozha Vandhanarae Nalla Maeypparai.... Thoodhar Yaavarum Thuthikka Vandhanar Unnatha Devanai....-2 Unakkum Enakkum Nimmathi Tharum Nampikkaiyin Devan Kuraigal Illaamal Anpu Selutthum Naadhan-2 Happy Christmas Merry Christmas-4 2.mannaana Unakku Tham Saayalai Thanthu Jeevan Thandhavaru.... Jeevan Thara Unakkaay Mannulakam Vandha Nalla Nalla Devan....-2 Unnai Maenmaelaay Uyartthiya Devan Vaanatthin Palakaniyai Unakkaay Thirandhavaru-2 3.mariyin Maindhan Pithaa Anpu Kumaaran Nam Yesu Devan..... Aezhai Kolamaay Maattutthozhuvatthil Namakkaay Piranthaaru....-2 Naanae Vazhiyum Satthiyam Jeevan Enraarae Appaavai Namakku Nitthiya Jeevan Enraarae-2