பாடல் #42600
ஒருமனமாய் ஓரிடத்தில்
🔤 Orumanamaay Oridatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி வந்துள்ளோம் இந்த இடமுழுவதும் மகிமையால் நிரப்பிடுமே- (2) நிரப்பிடும் நிரப்பிடும் உம் ஆவியாலே நிரப்பிடும் நிரப்பிடும் நிரப்பிடும் உம் வல்லமையால் நிரப்பிடும்-(2) வரங்களால் நிரப்பிடும் பெலத்தினாலே நிரப்பிடுமே -(2) நிரப்பிடும்...... வல்லமையால் நிரப்பிடும்- (1) மேல் வீட்டு அறையினில் ஊற்றின அபிஷேகத்தை அக்கினி மயமாக எங்கள் மீது ஊற்றுமே-(2) ஊற்றிடும் ஊற்றிடும் அபிஷேகத்தை ஊற்றிடுமே - (2) நிரப்பிடும்..... வல்லமையால் நிரப்பிடும்-(1) புது புது பாஷைகள் நாங்கள் இன்னும் பேசணும் பரலோகம் பிறப்பதை அனுதினமும் பார்க்கணும்-(2) பார்க்கணும் பார்க்கணும் தரிசனங்கள் பார்க்கணுமே- (2) நிரப்பிடும்...... வல்லமையால் நிரப்பிடும்-(1) உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பணும் அசைவுகள் உண்டாகி அறுவடைகள் ( எழுப்புதல்)பெருகணும்-(2) எழும்பணும் எழும்பணும் சேனைகளாய் எழும்பணுமே - (2) பரவணும் பரவணும் எழுப்புதல் தீ பரவணும் நிரம்பணும் நிரம்பணும் சபைகளெல்லாம் நிரம்பணும்- (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Orumanamaay Oridatthil Kooti Vanthullom Indha Idamuzhuvathum Makimaiyaal Nirappitumae- (2) Nirappitum Nirappitum Um Aaviyaalae Nirappitum Nirappitum Nirappitum Um Vallamaiyaal Nirappitum-(2) Varanggalaal Nirappitum Pelatthinaalae Nirappitumae -(2) Nirappitum...... Vallamaiyaal Nirappitum- (1) Mael Veettu Araiyinil Oorrina Apishaegatthai Akkini Mayamaaga Enggal Meethu Oorrumae-(2) Oorritum Oorritum Apishaegatthai Oorritumae - (2) Nirappitum..... Vallamaiyaal Nirappitum-(1) Puthu Puthu Paashaigal Naanggal Innum Paesanum Paralogam Pirappathai Anuthinamum Paarkkanum-(2) Paarkkanum Paarkkanum Tharisananggal Paarkkanumae- (2) Nirappitum...... Vallamaiyaal Nirappitum-(1) Ularndha Elumpugal Uyirotu Ezhumbanum Asaivugal Untaaki Aruvataigal ( Ezhuppudhal)peruganum-(2) Ezhumbanum Ezhumbanum Saenaigalaay Ezhumbanumae - (2) Paravanum Paravanum Ezhuppudhal Thee Paravanum Nirambanum Nirambanum Sapaigalellaam Nirambanum- (2)