பாடல் #42593
என் நெனப்பாவே இருப்பவரே
🔤 En Nenappaavae Iruppavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நெனப்பாவே இருப்பவரே இயேசையா உங்கள நினைச்சாலே உள்ளமெல்லாம் துள்ளுதையா (2) அப்பா அம்மா நீங்கதான் ஆசையெல்லாம் நீங்கதான் ஆதரவு நீங்கதான் ஆறுதலும் நீங்கதான் (2) உங்க அன்புக்கு முன்னாலே இந்த உலகம் சிறிசுதான் அந்த வானத்தை போல உங்க மனசு பெரிசுதான் (2) 1. அன்1னாளை நினைச்சவரே ஆண் குழந்தையை கொடுத்தவரே ஆபிரகாமை நினைச்சவரே ஆசீர்வாதம் தந்தவரே (2) 2. தாவீதை நினைச்சவரே கன்மலைமேல் நிறுத்தீனீரே தானியேலை நினைச்சவரே தலைநிமிர செய்தீரே (2) 3. ஏழை என்னை நினைச்சவரே தாயின் கருவில் தெரிந்தவரே பெயர் சொல்லி அழைத்தவரே பெரியவனாய் மாற்றினீரே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Nenappaavae Iruppavarae Yesaiyaa Unggala Ninaichsaalae Ullamellaam Thulluthaiyaa (2) Appaa Ammaa Neenggathaan Aasaiyellaam Neenggathaan Aadharavu Neenggathaan Aarudhalum Neenggathaan (2) Ungga Anpukku Munnaalae Indha Ulakam Sirisuthaan Andha Vaanatthai Pola Ungga Manasu Perisuthaan (2) 1. An1naalai Ninaicchavarae Aan Kuzhanthaiyai Kotutthavarae Aapirakaamai Ninaicchavarae Aaseervaadham Thandhavarae (2) 2. Thaaveethai Ninaicchavarae Kanmalaimael Niruttheeneerae Thaaniyaelai Ninaicchavarae Thalainimira Seytheerae (2) 3. Aezhai Ennai Ninaicchavarae Thaayin Karuvil Therindhavarae Peyar Solli Azhaitthavarae Periyavanaay Maarrineerae (2)