பாடல் #42592
இவ்வளவு நேசித்தால்
🔤 Ivvalavu Naesitthaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இவ்வளவு நேசித்தால் போதாது உம்மை இவ்வளவும் ஆராதித்தால் போதாது – 2 எனக்குள்ளதை விட என் ஜீவனை விட உம்மை நேசிப்பதே என் ஆசை – 2 இயேசுவே பாத்திரரே இயேசுவே பாத்திரரே – 2 1. என் வியாகுலங்கள் தீர்த்ததாலே அல்ல என் தேவைகள் நிறைவேற்றினத்தாலோ அல்ல – 2 எனக்காய் மரித்ததினால் நான் என்றும் உம்மை ஆராதிப்பேனே – 2 2. என் கிரியைகளோ செய்கைகளோ அல்ல என் காணிக்கைகள் பொருத்தனைகள் அல்ல – 2 கிருபையாலே மீட்டதினால் நான் என்றும் உம்மை ஆராதிப்பேனே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ivvalavu Naesitthaal Pothaathu Ummai Ivvalavum Aaraathitthaal Pothaathu – 2 Enakkullathai Vida En Jeevanai Vida Ummai Naesippathae En Aasai – 2 Yesuvae Paatthirarae Yesuvae Paatthirarae – 2 1. En Viyaakulanggal Theertthathaalae Alla En Thaevaigal Niraivaerrinatthaalo Alla – 2 Enakkaay Maritthathinaal Naan Enrum Ummai Aaraathippaenae – 2 2. En Kiriyaigalo Seykaigalo Alla En Kaanikkaigal Porutthanaigal Alla – 2 Kirupaiyaalae Meettathinaal Naan Enrum Ummai Aaraathippaenae – 2