பாடல் #42591
பிதாவை தொழுகிறோம்
🔤 Pithaavai Thozhukirom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிதாவை தொழுகிறோம் எங்களைப் படைக்கிறோம் உம்மில் அன்பு கூறுவோம் இயேசுவை தொழுகிறோம் எங்களைப் படைக்கிறோம் உம்மில் அன்பு கூறுவோம் ஆவியை தொழுகிறோம் எங்களைப் படைக்கிறோம் உம்மில் அன்பு கூறுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pithaavai Thozhukirom Enggalaip Pataikkirom Ummil Anpu Kooruvom Yesuvai Thozhukirom Enggalaip Pataikkirom Ummil Anpu Kooruvom Aaviyai Thozhukirom Enggalaip Pataikkirom Ummil Anpu Kooruvom