பாடல் #423
ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
🔤 Aatthumaavae Aen Kalangkukiraay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய் நேசரை நோக்கிடுவாய் உன் பாதம் கல்லில் இடறாதபடி தூதர்கள் ஏந்திடுவார் – (2) 1. வனாந்திரத்தில் மன்னா தந்தார் மறைவாக காத்து வந்தார் – (2) இருள் நீக்கி வெளிச்சம் தந்தார் நாளெல்லாம் நிழலானார் – (2) 2. அலை அலையாய் பகைவர்களும் எழும்பியே வந்தாலும் – (2) அதிகாரங்கள் உடையவர்தான் ஆண்டவர் நடத்தினாரே – (2) 3. நன்மையினால் உன் வாழ்வை இதுவரை நடத்தினாரேஆத்துமாவே – (2) ஏன் கலங்குகிறாய் இயேசுவில் நிலைத்திடுவாய் – (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatthumaavae Aen Kalangkukiraay Naesarai Nokkituvaay Un Paadham Kallil Idaraadhapati Thoodharkal Aenthituvaar – (2) 1. Vanaanthiratthil Mannaa Thanthaar Maraivaaga Kaatthu Vanthaar – (2) Irul Neekki Veliccham Thanthaar Naalellaam Nizhalaanaar – (2) 2. Alai Alaiyaay Pakaivarkalum Ezhumpiyae Vanthaalum – (2) Athikaaranggal Utaiyavarthaan Aandavar Natatthinaarae – (2) 3. Nanmaiyinaal Un Vaazhvai Ithuvarai Natatthinaaraeaatthumaavae – (2) Aen Kalangkukiraay Yesuvil Nilaitthituvaay – (2)