பாடல் #42154
கன்மலையே கர்த்தாவே
🔤 Kanmalaiyae Kartthaavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கன்மலையே கர்த்தாவே நன்றி சொல்வேன் நல்லவரே - 2 நீர் இன்றி நான் ஏதைய்யா என் நிம்மதி நீர் தானய்யா - 2 இயேசய்யா 1) வாழ்கின்றேன் உமக்காகவே வாழவைத்தீர் இயேசய்யா - 2 கண்ணீரைத் துடைத்தீர் களிப்பாக மாற்றினீர் காலமெல்லாம் உம்மை துதிக்க வைத்தீர் (2) (செய்தீர்) நீர் இன்றி .... நீர் தானய்யா (2) இயேசய்யா 2) இக்கால பாடுகள் ஒன்றுமில்லை இனிவரும் மகிமை நாளில் -2 திரும்பவே மாட்டேன் திருப்பாதம் சேர்வேன் துயரமெல்லாம் மறந்து துதித்திடுவேன் - 2 நீர் இன்றி ... நீர் தானய்யா (2) இயேசய்யா கன்மலையே... நல்லவரே - (2) நீர் இன்றி .... நீர் தானய்யா (2) இயேசய்யா நிம்மதி நீர் தானய்யா -(2) இயேசய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanmalaiyae Kartthaavae Nanri Solvaen Nallavarae - 2 Neer Inri Naan Aethaiyyaa En Nimmathi Neer Thaanayyaa - 2 Yesayyaa 1) Vaazhkinraen Umakkaagavae Vaazhavaittheer Yesayyaa - 2 Kanneeraith Thutaittheer Kalippaaga Maarrineer Kaalamellaam Ummai Thuthikka Vaittheer (2) (seytheer) Neer Inri .... Neer Thaanayyaa (2) Yesayyaa 2) Ikkaala Paatugal Onrumillai Inivarum Makimai Naalil -2 Thirumbavae Maattaen Thiruppaadham Saervaen Thuyaramellaam Maranthu Thuthitthituvaen - 2 Neer Inri ... Neer Thaanayyaa (2) Yesayyaa Kanmalaiyae... Nallavarae - (2) Neer Inri .... Neer Thaanayyaa (2) Yesayyaa Nimmathi Neer Thaanayyaa -(2) Yesayyaa