பாடல் #42153
துதிப்பேன் உம்மை துதிப்பேன்
🔤 Thuthippaen Ummai Thuthippaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிப்பேன் உம்மை துதிப்பேன் (2) பணிந்து குனிந்து பாதம் வீழ்ந்து - உம்மை (2) உம்மை ஆராதிப்பேன் (4) ராஜாதி ராஜா நீரே கர்த்தாதி கர்த்தர் நீரே மகிமைக்கு பாத்திரர் நீரே மகத்துவம் நிறைந்தவர் நீரே -(4) உளையான சேற்றினின்று உம் கரத்தாலே தூக்கினீர் உதவாத என்னையும் உபயோகித்தீர் - (2) வறண்ட என் வாழ்வினை உம் வார்த்தையால் மாற்றினீர் உடைந்த என்னையும் உருவாக்கினீர் -(2) பெலனற்ற நேரத்தில் உம் கிருபை பெலனானதே தடுமாறும் போதெல்லாம் தாங்கினீரே- (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthippaen Ummai Thuthippaen (2) Paninthu Kuninthu Paadham Veezhnthu - Ummai (2) Ummai Aaraathippaen (4) Raajaathi Raajaa Neerae Kartthaathi Kartthar Neerae Makimaikku Paatthirar Neerae Makatthuvam Niraindhavar Neerae -(4) Ulaiyaana Saerrininru Um Karatthaalae Thookkineer Udhavaadha Ennaiyum Ubayokittheer - (2) Varanda En Vaazhvinai Um Vaartthaiyaal Maarrineer Utaindha Ennaiyum Uruvaakkineer -(2) Pelanartra Naeratthil Um Kirupai Pelanaanathae Thatumaarum Pothellaam Thaangkineerae- (2)