பாடல் #42149
மாறாத தேவன் நீரே
🔤 Maaraadha Devan Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாறாத தேவன் நீரே மறவாத தேவன் நீரே-2 நான் உன்னை விட்டு விலகேன் என்றீர் நீர் என்னை தாங்கிடுவீர்-2 உம்மையே நான் என்றும் ஆராதிப்பேன் உம்மையே நான் நேசிப்பேன்-2 1.கூப்பிடும் போது செவிகொடுத்தீரே பயங்களை எல்லாம் நீக்கினீரே-2 (இயேசுவே) நம்பினோரை நீர் கைவிடா தேவன் நீர் என்னை காத்திடுவீர்-2-உம்மையே 2.சுகமற்ற வேளையில் சுகம் தந்தீரே பெலனற்ற வேளையில் பெலனானீரே-2 என் கிருபை உனக்கு போதும் என்றீரே நீர் என்னை நடத்திடுவீர்-2-உம்மையே 3.துணையற்ற நேரத்தில் துணையானீரே சோர்ந்திட்ட நேரத்தில் ஆறுதலானீரே-2 பிரசன்னத்தால் என்னை சூழ்ந்துகொண்டீரே நீர் என்னை அணைத்துக்கொள்வீர்-2 உம்மையே நான் என்றும் பற்றிக்கொள்வேன் உம்மையே நான் பின்பற்றுவேன்-4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaraadha Devan Neerae Maravaadha Devan Neerae-2 Naan Unnai Vittu Vilakaen Enreer Neer Ennai Thaangkituveer-2 Ummaiyae Naan Enrum Aaraathippaen Ummaiyae Naan Naesippaen-2 1.kooppitum Pothu Sevikotuttheerae Payanggalai Ellaam Neekkineerae-2 (yesuvae) Nampinorai Neer Kaivitaa Devan Neer Ennai Kaatthituveer-2-ummaiyae 2.sugamartra Vaelaiyil Sugam Thantheerae Pelanartra Vaelaiyil Pelanaaneerae-2 En Kirupai Unakku Pothum Enreerae Neer Ennai Natatthituveer-2-ummaiyae 3.thunaiyartra Naeratthil Thunaiyaaneerae Sornthitta Naeratthil Aarudhalaaneerae-2 Pirasannatthaal Ennai Soozhnthukonteerae Neer Ennai Anaitthukkolveer-2 Ummaiyae Naan Enrum Parrikkolvaen Ummaiyae Naan Pinbarruvaen-4