பாடல் #42147
லாலி சுப லாலி
🔤 Laali Suba Laali
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
லாலி சுப லாலி மலர்கள் தூவி மங்களம் பாடி மகிழ்ந்தோம் மன மகிழ்ந்தோம் மல்லிகை முல்லை மரிக்கொழுந்து மனதை கவரும் ரோஜா இதழ்கள் அள்ளி தூவி பாடுகின்றோம் மங்களம் என்றால் நல்லதொரு தொடக்கம் மகிழ்ச்சி ஒன்றே அதுக்கொரு விளக்கம் லாலி பாடுதல் திருமண வழக்கம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Laali Suba Laali Malarkal Thoovi Manggalam Paati Makizhnthom Mana Makizhnthom Mallikai Mullai Marikkozhunthu Manathai Kavarum Rojaa Idhazhkal Alli Thoovi Paatukinrom Manggalam Enraal Nallathoru Thodakkam Makizhchsi Onrae Athukkoru Vilakkam Laali Paatudhal Thirumana Vazhakkam