பாடல் #42145
நான் வாழ்வது உமக்காக
🔤 Naan Vaazhvathu Umakkaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் வாழ்வது உமக்காக உமது ஊழியம் செய்வதற்காக உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட - 2 ஆசையுடன் தினம் ஓடுகிறேன் உடைந்து போன எந்தன் கூடாரத்தையே உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே பாழானவைகளை சீர்படுத்திவிட்டீர்-2 பயிர் நிலமாய் என்னை மாற்றிவிட்டீரே தொலைந்து போன என்னை தேடி வந்தீரே உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே ஆகாதவன் என்று தள்ளின என்னை மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றி விட்டீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Vaazhvathu Umakkaaga Umathu Oozhiyam Seyvatharkaaga Umakkaaga Yaavaiyum Sakitthuk Kolvaenae En Jeevanaiyum Poruttaaga Ninaippathillaiyae Neer Thandha Oozhiyatthai Niraivaerrida - 2 Aasaiyudan Thinam Otukiraen Utainthu Pona Endhan Kootaaratthaiyae Umathu Karatthil Etutthu Kattuvitthirae Paazhaanavaigalai Seerpatutthivitteer-2 Payir Nilamaay Ennai Maarrivitteerae Tholainthu Pona Ennai Thaeti Vantheerae Umathu Jeevan Kotutthu Meettuk Konteerae Aakaadhavan Enru Thallina Ennai Moolaikku Thalaikkallaay Maarri Vitteer