பாடல் #42144
உந்தன் பிரசன்னத்தில்
🔤 Undhan Pirasannatthil
🎙 Pr. பென்னி ஜோசுவா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து நீர் செய்யும் யுத்தம் காண்பேன்-2 என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது-2 உந்தன் பிரசன்னத்தால் கூடுமே-2 யெகோவா ஓசேனு என்னை மீண்டும் கட்டுகிறீர் யெகோவா சபையோத் என்னை ஆளுகை செய்கிறீர்-2 நீர் இல்லாமல் ஒன்றுமில்லையே என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே-2 1.உம் வல்லமைக்கு முன்பாய் ஒன்றும் நிற்பதில்லை உம் மகத்துவத்திற்கு முடிவு என்றும் இல்லை-2-யெகோவா 2.மலைகள் பர்வதங்கள் மெழுகு போல உருகும் தடைகள் ஒவ்வொன்றாய் என் மேலிருந்து விலகும்-2-யெகோவா உயிரே உறவே வாருமே என்னை ஆளுகை செய்யுமே-2 உயிரே உறவே வாருமே இயேசுவே ஆளுகை செய்யுமே-2-யெகோவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Pirasannatthil Amarnthirunthu Neer Seyyum Yuttham Kaanpaen-2 En Pelatthinaal Onrum Aakaathu En Suyatthinaal Onrum Natakkaathu-2 Undhan Pirasannatthaal Kootumae-2 Yekovaa Osaenu Ennai Meentum Kattukireer Yekovaa Sapaiyoth Ennai Aalukai Seykireer-2 Neer Illaamal Onrumillaiyae Ennai Thallaamal Saertthuk Konteerae-2 1.um Vallamaikku Munpaay Onrum Nirpathillai Um Makatthuvatthirku Mutivu Enrum Illai-2-yekovaa 2.malaigal Parvathanggal Mezhuku Pola Urukum Thataigal Ovvonraay En Maelirunthu Vilakum-2-yekovaa Uyirae Uravae Vaarumae Ennai Aalukai Seyyumae-2 Uyirae Uravae Vaarumae Yesuvae Aalukai Seyyumae-2-yekovaa