பாடல் #42143
அக்கினியின் அபிஷேகம்
🔤 Akkiniyin Apishaegam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினியின் அபிஷேகம் சகல ஜனத்தின் மேலும் அறுவடை காலமல்லோ உம் ஆவியால் நிரப்பனுமே தீ போல இறங்கனுமே உந்தன் ஆவியால் நிரப்பனுமே கொடுங்காற்றாய் வீசனுமே பெருமழையாய் பொழியனுமே 1.உலர்ந்த எலும்புகளில் ஒரு சேனையை நான் பார்க்கிறேன் அதிகாரம் தரவேண்டுமே உம் ஆவியில் உரைத்திடவே 2. கர்மேல் என்னும் ஜெபமலையில் ஒரு கைமேகம் நான் பார்க்கிறேன் ஆகாபும் பயந்த போலே பெரும் மழையாய் பொழியனுமே 3. சீனாய் என்னும் மலையில் ஒரு தீ ஜுவாலை நான் பார்க்கிறேன் இஸ்ரவேலின் தெய்வமே அந்த தீ என்மேல் இறங்கனுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkiniyin Apishaegam Sakala Janatthin Maelum Aruvatai Kaalamallo Um Aaviyaal Nirappanumae Thee Pola Irangganumae Undhan Aaviyaal Nirappanumae Kotungkaarraay Veesanumae Perumazhaiyaay Pozhiyanumae 1.ularndha Elumpugalil Oru Saenaiyai Naan Paarkkiraen Athikaaram Tharavaentumae Um Aaviyil Uraitthidavae 2. Karmael Ennum Jebamalaiyil Oru Kaimaegam Naan Paarkkiraen Aakaapum Payandha Polae Perum Mazhaiyaay Pozhiyanumae 3. Seenaay Ennum Malaiyil Oru Thee Juvaalai Naan Paarkkiraen Isravaelin Theyvamae Andha Thee Enmael Irangganumae