பாடல் #42142
நல்லவர் என் இயேசு
🔤 Nallavar En Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்லவர்-என் இயேசு நல்லவர் சர்வவல்லவர் என் தெய்வம் வல்லவர் வல்லமையும் பராக்கிமமும்நிறைந்தவர் பூமியிலே உயர்ந்தவர் தேவர்களில் எல்லாம் உயர்ந்தவர் மகா உன்னதமானவர். 1. சப்பங்களும் தேள்களும் எந்தன் காலின்கீழ் வல்லமையும் வரங்களும் என்தலையின் மேல் தந்து என்னை அனுதினம் நடத்துகின்ற சர்வ வல்ல தேவனவர் எந்தன் தெய்வமே - 2 2.உலகத்தின் முடிவுபரியந்தமும் என்னோடு இருப்பேன் என்று சொன்னவர் என்னோடு இருந்து அவர் செய்திடும் காரியம் பயங்கரமாயிருக்கும் 3. செங்கடலை பிலந்திடும் விசுவாசமும் யோர்தானை கடந்திடும் வல்லமையும் கோலியாத்தை வீழ்த்திடும் அபிஷேகமும் ஆவியின் பட்டயமும் எனக்கவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nallavar-en Yesu Nallavar Sarvavallavar En Theyvam Vallavar Vallamaiyum Paraakkimamumniraindhavar Poomiyilae Uyarndhavar Thaevarkalil Ellaam Uyarndhavar Makaa Unnathamaanavar. 1. Sappanggalum Thaelkalum Endhan Kaalinkeezh Vallamaiyum Varanggalum Enthalaiyin Mael Thanthu Ennai Anuthinam Natatthukindra Sarva Valla Devanavar Endhan Theyvamae - 2 2.ulakatthin Mutivubariyandhamum Ennotu Iruppaen Enru Sonnavar Ennotu Irunthu Avar Seythitum Kaariyam Payanggaramaayirukkum 3. Senggatalai Pilanthitum Visuvaasamum Yorthaanai Katanthitum Vallamaiyum Koliyaatthai Veezhtthitum Apishaegamum Aaviyin Pattayamum Enakkavarae