பாடல் #42140
அன்பரே அன்பரே ஆராதனை
🔤 Anbarae Anbarae Aaraadhanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பரே அன்பரே ஆராதனை உமக்கே நண்பரே நண்பரே என்றும் நீர் எங்கள் நண்பரே சர்வ வல்ல தேவன் நீரே சகலமும் படைத்தவரே உமக்கே துதி உமக்கே துதி உமக்கே துதி கனம் [1. செங்கடலைப் பிளக்கச் செய்தவர் நீரே சூரியனை நிற்கச் செய்தவர் நீரே வல்ல பெரும் காரியம் செய்தவர் நீரே வாழ்த்துவோம் போற்றுவோம் துதி உமக்கே 2. எரிகோ மதிலை உடைத்தவர் நீரே துதியை விரும்பும் தூய தெய்வமே யெகோவா நிசியாய் ஜெயம் தந்தீரே இயேசுவே உமக்கென்றும் ஸ்தோத்திரமே 3. இம்மட்டும் காத்த எபினேசரே எம்மோடு இருக்கும் இம்மானுவேலே யெகோவா ரூவா எங்கள் மேய்ப்பரே எல்லாமே பார்த்துக்கொள்வீர்யெகோவாயீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anbarae Anbarae Aaraadhanai Umakkae Nanparae Nanparae Enrum Neer Enggal Nanparae Sarva Valla Devan Neerae Sakalamum Pataitthavarae Umakkae Thuthi Umakkae Thuthi Umakkae Thuthi Kanam [1. Senggatalaip Pilakkach Seythavar Neerae Sooriyanai Nirkach Seythavar Neerae Valla Perum Kaariyam Seythavar Neerae Vaazhtthuvom Porruvom Thuthi Umakkae 2. Eriko Mathilai Utaitthavar Neerae Thuthiyai Virumpum Thooya Theyvamae Yekovaa Nisiyaay Jeyam Thantheerae Yesuvae Umakkenrum Sthotthiramae 3. Immattum Kaattha Epinaesarae Emmotu Irukkum Immaanuvaelae Yekovaa Roovaa Enggal Maeypparae Ellaamae Paartthukkolveeryekovaayeerae