பாடல் #42138
காலடி தெரியாமல்
🔤 Kaalati Theriyaamal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலடி தெரியாமல் போனாலும் கர்த்தர் என் முன்னே உண்டு – 2 சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார் நம்பி நான் முன் செல்லுவேன் – 2 இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2 1. வனாந்திரமே வாழ்க்கையானாலும் கர்த்தர் என் பக்கம் உண்டு – 2 வேண்டியதை அவர் பார்த்துக்கொள்வார் நம்பி நான் முன் செல்லுவேன் – 2 2. இங்கே நான் பரதேசியானாலும் அங்கே ஓர் இடமுண்டு – 2 ஆயத்தமாக்கி அழைத்து செல்வார் நம்பி நான் காத்திருப்பேன் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalati Theriyaamal Ponaalum Kartthar En Munnae Untu – 2 Samutthiram Othukki Vazhikaattuvaar Nampi Naan Mun Selluvaen – 2 Yesuvai Nampuvaen Naalellaam Naan Pinbarruvaen Ennai Avaridam Oppataitthaen Vetkappattu Pogamaattaen – 2 1. Vanaanthiramae Vaazhkkaiyaanaalum Kartthar En Pakkam Untu – 2 Vaentiyathai Avar Paartthukkolvaar Nampi Naan Mun Selluvaen – 2 2. Ingkae Naan Parathaesiyaanaalum Angkae Or Idamuntu – 2 Aayatthamaakki Azhaitthu Selvaar Nampi Naan Kaatthiruppaen – 2