பாடல் #42137
அன்பென்றால் இதுதானோ
🔤 Anpenraal Ithuthaano
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பென்றால் இதுதானோ சிலுவை அன்பே - 2 பாவி எனக்காய் பலியானீரே - 2 காயம் கண்டேனே இரத்தம் வடியக்கண்டேனே பாவி எனக்காய் பலியானீரே - 2 உம் அழகிய மேனி கிழிக்கப்பட்டதே - 2 பாவி எனக்காய் சாபமானீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpenraal Ithuthaano Siluvai Anpae - 2 Paavi Enakkaay Paliyaaneerae - 2 Kaayam Kantaenae Rattham Vatiyakkantaenae Paavi Enakkaay Paliyaaneerae - 2 Um Azhakiya Maeni Kizhikkappattathae - 2 Paavi Enakkaay Saabamaaneerae - 2