பாடல் #42133
தேவ வார்த்தைகளே
🔤 Thaeva Vaartthaigalae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ வார்த்தைகளே, சுத்த வார்த்தைகளே சுத்த வார்த்தைகளே! தேவ வார்த்தைகளே, தேவ வார்த்தைகளே, சுத்த வார்த்தைகளே சுத்த தேவ வார்த்தைகளே! மண் குகையில் ஏழுதரம் உருக்கி வெள்ளியைப்போல் ஊற்றப்பட்ட வார்த்தைகள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி சுத்த தேவ வார்த்தைகளே! The words of the LORD are Pure words, pure words, pure words The words of the LORD are pure words The words of the Lord are pure As silver tried in the furnace of the earth Purified seven times As silver tried in the furnace of the earth The words of the LORD are pure!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Vaartthaigalae, Suttha Vaartthaigalae Suttha Vaartthaigalae! Thaeva Vaartthaigalae, Thaeva Vaartthaigalae, Suttha Vaartthaigalae Suttha Thaeva Vaartthaigalae! Man Kukaiyil Aezhudharam Urukki Velliyaippol Oortrappatta Vaartthaigal Man Kukaiyil Aezhudharam Urukki Suttha Thaeva Vaartthaigalae! The words of the LORD are Pure words, pure words, pure words The words of the LORD are pure words The words of the Lord are pure As silver tried in the furnace of the earth Purified seven times As silver tried in the furnace of the earth The words of the LORD are pure!