பாடல் #42125
எவ்வளவு நல்லவர்
🔤 Evvalavu Nallavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எவ்வளவு நல்லவர் நீர் எவ்வளவு நல்லவர் எவ்வளவு நல்லவர் நீர் எவ்வளவு நல்லவர் நீர் எவ்வளவு நல்லவர் எவ்வளவு நல்லவர் எவ்வளவு நல்லவர் நீர் எவ்வளவு நல்லவர் எவ்வளவு நல்லவர் எவ்வளவு நல்லவர் 1. தாயின் கருவில் உருவாக்கினவரே நீர் எவ்வளவு நல்லவர் என் பெயர் சொல்லி அழைத்தவரே நீர் எவ்வளவு நல்லவர் எனக்காக யாவையும் செய்தவரே நீர் எவ்வளவு நல்லவர் என் தலை நிமிர செய்தவரே நீர் எவ்வளவு நல்லவர். 2. என் பாவம் தீர்த்த இரட்சகரே நீர் எவ்வளவு நல்லவர் என் நோய் தீர்க்கும் பரிகாரியே நீர் எவ்வளவு நல்லவர் என் துக்கம் மாற்றும் தெய்வமே நீர் எவ்வளவு நல்லவர் சந்தோஷத்தாலே நிரப்புபவரே நீர் எவ்வளவு நல்லவர். 3. என்னோடு இருக்கும் இம்மானுவேலே நீர் எவ்வளவு நல்லவர் இம்மட்டும் காத்த எபிநேசரே நீர் எவ்வளவு நல்லவர் என் பெயர் ஜீவ புஸ்தகத்தில் எழுதினீரே நீர் நல்லவர் என் ஜீவனை அழிவில் இருந்து மீட்டவரே நீர் நல்லவர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Evvalavu Nallavar Neer Evvalavu Nallavar Evvalavu Nallavar Neer Evvalavu Nallavar Neer Evvalavu Nallavar Evvalavu Nallavar Evvalavu Nallavar Neer Evvalavu Nallavar Evvalavu Nallavar Evvalavu Nallavar 1. Thaayin Karuvil Uruvaakkinavarae Neer Evvalavu Nallavar En Peyar Solli Azhaitthavarae Neer Evvalavu Nallavar Enakkaaga Yaavaiyum Seythavarae Neer Evvalavu Nallavar En Thalai Nimira Seythavarae Neer Evvalavu Nallavar. 2. En Paavam Theerttha Iratsakarae Neer Evvalavu Nallavar En Noy Theerkkum Parikaariyae Neer Evvalavu Nallavar En Thukkam Maarrum Theyvamae Neer Evvalavu Nallavar Santhoshatthaalae Nirappubavarae Neer Evvalavu Nallavar. 3. Ennotu Irukkum Immaanuvaelae Neer Evvalavu Nallavar Immattum Kaattha Epinaesarae Neer Evvalavu Nallavar En Peyar Jeeva Pusthakatthil Ezhuthineerae Neer Nallavar En Jeevanai Azhivil Irunthu Meettavarae Neer Nallavar.