பாடல் #42124
சிலுவை வீரரே சேர்ந்து
🔤 Siluvai Veerarae Saernthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவை வீரரே சேர்ந்து வாருங்கள் இயேசுவின் பின்னே செல்ல வாருங்கள் உலகை மறந்து உன்னை வெறுத்து யாவையும் விட்டு மானிடரே இயேசுவையே பற்றிக்கொள்வீரே - 2 1. அவரைப் போலவே நீயும் மாறிட அவருக்காகவே நீயும் வாழ்ந்திட துன்பம் சகிக்கவே முன்னே வருவாயே 2. ஆத்துமாக்களை அவரின் மந்தையில் கூட்டிச் சேர்க்கவே விரைந்திடுவீரே இரத்த சாட்சியாய் மரித்திடுவீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvai Veerarae Saernthu Vaarunggal Yesuvin Pinnae Sella Vaarunggal Ulakai Maranthu Unnai Verutthu Yaavaiyum Vittu Maanidarae Yesuvaiyae Parrikkolveerae - 2 1. Avaraip Polavae Neeyum Maarida Avarukkaagavae Neeyum Vaazhnthida Thunbam Sakikkavae Munnae Varuvaayae 2. Aatthumaakkalai Avarin Manthaiyil Koottich Saerkkavae Virainthituveerae Rattha Saatsiyaay Maritthituveerae