பாடல் #42123
இம்மானுவேல் இம்மானுவேல்
🔤 Immaanuvael Immaanuvael
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடு இருப்பவரே சர்வ வல்ல தேவன் என்னை எப்போதும் நடத்திடுவீர் – (2) 1.தேவரீர் என்னை ஆசிர்வதித்து என் எல்லையை பெரிதாக்கும் உமது கரம் என்னோடிருந்து தீங்குக்கு விலகிவிடும் 2.வெட்கத்திற்கு பதிலாக பிழைக்கவே பிழைக்க செய்யும் உம் வார்த்தையாலே பிழைக்கச்செய்து உயரவே எழும்பச்செய்யும் 3.என் சமூகம் உன்னக்கு முன்பாய் செல்லும் என்றீரே சர்வ வல்ல தேவன் என்னை உம் கிருபையால் காத்துக்கொள்ளும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immaanuvael Immaanuvael Ennotu Iruppavarae Sarva Valla Devan Ennai Eppothum Natatthituveer – (2) 1.thaevareer Ennai Aasirvathitthu En Ellaiyai Perithaakkum Umathu Karam Ennotirunthu Theengkukku Vilakivitum 2.vetkatthirku Pathilaaga Pizhaikkavae Pizhaikka Seyyum Um Vaartthaiyaalae Pizhaikkachseythu Uyaravae Ezhumbachseyyum 3.en Samoogam Unnakku Munpaay Sellum Enreerae Sarva Valla Devan Ennai Um Kirupaiyaal Kaatthukkollum