பாடல் #42122
முன் செல்லும் மேகமே
🔤 Mun Sellum Maegamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முன் செல்லும் மேகமே, ஆவியானவரே மகிமையின் மேகமாய் என்னை வந்து மூடுமே (2) ஆவியானவரே (4) உம் செட்டையினால் என்னை மூடும் உம் சிறகுகளால் என்னை மறையுமே ஆவியானவரே – (2) 1. வனாந்திர பாதையில் துணையாக வந்தீரே பகலினிலும், இரவினிலும் பாதுகாப்பு தந்தீரே (2) முட்செடியின் நடுவினிலே அக்கனியாய் வந்தவரே வல்லமையின் வார்த்தையோடு தாசனோடு பேசினிரே (2) ஆவியானவரே – (4) உம் வார்த்தையினால் இன்று பேசுமே திருவசனத்தால் பெலன் தாருமே ஆவியானவரே (2) 2. ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கி வந்த மேகமே வாசஸ்தலம் முழுவதும் மகிமையால் நிறப்பிடுதே (2) சீனாயின் உச்சியிலே , மேகத்திரள் கூட்டமாய் மறுரூபமாக்கிடும் வல்லமையின் ஆவியே (2) ஆவியானவரே – (4) எங்கள் சபையிலே நீர் வாருமே எம்மை மறுரூபமாக்கடுமே ஆவியானவரே – (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mun Sellum Maegamae, Aaviyaanavarae Makimaiyin Maegamaay Ennai Vanthu Mootumae (2) Aaviyaanavarae (4) Um Settaiyinaal Ennai Mootum Um Sirakugalaal Ennai Maraiyumae Aaviyaanavarae – (2) 1. Vanaanthira Paathaiyil Thunaiyaaga Vantheerae Pakalinilum, Iravinilum Paathukaappu Thantheerae (2) Mutsetiyin Natuvinilae Akkaniyaay Vandhavarae Vallamaiyin Vaartthaiyotu Thaasanotu Paesinirae (2) Aaviyaanavarae – (4) Um Vaartthaiyinaal Inru Paesumae Thiruvasanatthaal Pelan Thaarumae Aaviyaanavarae (2) 2. Aasarippu Kootaaratthil Irangki Vandha Maegamae Vaasasthalam Muzhuvathum Makimaiyaal Nirappituthae (2) Seenaayin Uchsiyilae , Maegatthiral Koottamaay Maruroobamaakkitum Vallamaiyin Aaviyae (2) Aaviyaanavarae – (4) Enggal Sapaiyilae Neer Vaarumae Emmai Maruroobamaakkatumae Aaviyaanavarae – (2)