பாடல் #42120
நெஞ்சமே நெஞ்சமே
🔤 Nenjjamae Nenjjamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெஞ்சமே, நெஞ்சமே நீ, கலங்கியே தவிப்பது ஏனோ!!-2 ஆறுதலின் தெய்வம் உன்னோடு… கலங்கிடாதே… உன்னோடு நான் இருக்க என்றும்… என் மடியில் நீ இருக்க. சோராதே.. உன்னோடு நான் இருக்க என்றும்… என் மடியில் நீ இருக்க. நான் உன்னை மீட்டுகொண்டேன், பெயர் சொல்லி அழைத்து வந்தேன்.. என்னுடையவன்(என்னுடையவள்) என்று சொல்லி ஏற்றுக்கொண்டேன் – (2) துன்பங்கள் துயரங்கள் ஆழ்த்தியே வந்தாலும், தாலாட்டும் தாயாய் உன் பக்கம் நான். – கலங்கிடாதே…
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nenjjamae, Nenjjamae Nee, Kalangkiyae Thavippathu Aeno!!-2 Aarudhalin Theyvam Unnotu… Kalangkitaathae… Unnotu Naan Irukka Enrum… En Matiyil Nee Irukka. Soraathae.. Unnotu Naan Irukka Enrum… En Matiyil Nee Irukka. Naan Unnai Meettukontaen, Peyar Solli Azhaitthu Vanthaen.. Ennutaiyavan(ennutaiyaval) Enru Solli Aerrukkontaen – (2) Thunbanggal Thuyaranggal Aazhtthiyae Vanthaalum, Thaalaattum Thaayaay Un Pakkam Naan. – Kalangkitaathae…