பாடல் #42119
எல்லாமே கிருப என் எல்லாமே
🔤 Ellaamae Kiruba En Ellaamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாமே கிருப என் எல்லாமே கிருப – (2) நான் நிர்ப்பதும் நிர்மூலமாகாததும் உங்க கிருப..(2) உன்னதமானவரே உங்க மறைவு எனக்கு கிருப. பரிபூரணமானவரே, உங்க அன்பு எனக்கு கிருப..-(2) எல்லாமே உங்க கிருபையே-(2). – எல்லாமே.. வழியில்லா நேரத்தில், உங்க சமூகம் எனக்கு கிருப மதியில்லா நேரத்தில், உங்க ஞானம் எனக்கு கிருப..-(2) எல்லாமே உங்க கிருபையே-(2). – எல்லாமே.. இரட்சிப்பு உங்க கிருப மன்னிப்பு உங்க கிருப தாலந்து உங்க கிருப இந்த பெலனும் உங்க கிருப -(2) எல்லாமே உங்க கிருபையே -(2) -எல்லாமே.. நான் நிர்ப்பதும் நிர்மூலமாகாததும் உங்க கிருப(2) உயிரோடிருந்து உமக்காய் வாழ்வது கிருப(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaamae Kiruba En Ellaamae Kiruba – (2) Naan Nirppathum Nirmoolamaakaadhathum Ungga Kiruba..(2) Unnathamaanavarae Ungga Maraivu Enakku Kiruba. Paripooranamaanavarae, Ungga Anpu Enakku Kiruba..-(2) Ellaamae Ungga Kirupaiyae-(2). – Ellaamae.. Vazhiyillaa Naeratthil, Ungga Samoogam Enakku Kiruba Mathiyillaa Naeratthil, Ungga Njaanam Enakku Kiruba..-(2) Ellaamae Ungga Kirupaiyae-(2). – Ellaamae.. Iratsippu Ungga Kiruba Mannippu Ungga Kiruba Thaalanthu Ungga Kiruba Indha Pelanum Ungga Kiruba -(2) Ellaamae Ungga Kirupaiyae -(2) -ellaamae.. Naan Nirppathum Nirmoolamaakaadhathum Ungga Kiruba(2) Uyirotirunthu Umakkaay Vaazhvathu Kiruba(2)