பாடல் #42118
உமக்காய் காத்திருப்பேன்
🔤 Umakkaay Kaatthiruppaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமக்காய் காத்திருப்பேன், ஊற்றிடும் அபிஷேகம் இயேசுவே என் தேவனே (2) கூட்டாக பாடுதல்: என் மறைவிடமே, என் உறைவிடமே உமக்காய் காத்திருக்கிறேன்…(2) 1. அதிகாலயில் உம் சத்ததை கேட்பேன் இயேசுவே என் தேவனே ஜெபத்தை கேட்பவரே, மாம்சமான யாவர் மேலும், அவியை உற்றுபவரே. 2. பயப்படும் நாளில் உம்மை நம்புவேன் இயேசுவே என் தேவனே.. எனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் என்றீர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umakkaay Kaatthiruppaen, Oorritum Apishaegam Yesuvae En Devanae (2) Koottaaga Paatudhal: En Maraividamae, En Uraividamae Umakkaay Kaatthirukkiraen…(2) 1. Athikaalayil Um Satthathai Kaetpaen Yesuvae En Devanae Jebatthai Kaetpavarae, Maamsamaana Yaavar Maelum, Aviyai Urrubavarae. 2. Payappatum Naalil Ummai Nampuvaen Yesuvae En Devanae.. Enakku Virodhamaay Uruvaakum Aayudhanggal Vaaykkaathae Pokum Enreer.