பாடல் #42116
அக்கினி சூளையை
🔤 Akkini Soolaiyai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினி சூளையை கடக்கப் பண்ணினவர் ஆழியின் தண்ணீரை கடந்திடச் செய்தவர் இயேசு உயிரோடிருப்பதினால் என்றும் எதற்கும் பயமில்லையே பயமில்லை(2) பயமில்லையே – 2 இயேசு உயிரோடிருப்பதினால் என்றும் எதற்கும் பயமில்லையே -2 1. உன்னோடு நான் இருந்து செய்யும் காரியம் மிகவும் பயங்கரமாயிருக்கும் நீ விசுவாசித்தால்(3) தேவ மகிமை காண்பாய் நீ விசுவாசித்தால்(3) உன்னால் எல்லாம் கூடும் இயேசு உயிரோடிருப்பதினால் என்றும் எதற்கும் பயமில்லையே -2 (பயமில்லை…..) 2. உன்னை பெயர் சொல்லி அழைத்தவர் உண்மையுள்ளவர் ஒருபோதும் உன்னை கைவிடமாட்டார் நீ காத்திருந்தால் (3) காரியம் வாய்க்கச்செய்வார் நீ காத்திருந்தால் (3) உன் விருப்பம் நிறைவேற்றுவார் இயேசு உயிரோடிருப்பதினால் என்றும் எதற்கும் பயமில்லையே -2 (பயமில்லை…..) 3. உவர்ப்பை செழிப்பாய் மாற்றிடுவார் மாராவை மதுரமாய் ருசிக்கச்செய்வார் உன்னை நடத்திடுவார் உன்னை காத்திடுவார் உன்னை உயர்த்திடுவார் சாத்தானை மிதித்திடுவார் இயேசு உயிரோடிப்பதினால் என்றும் எதற்கும் பயமில்லையே -2 (பயமில்லை…..)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkini Soolaiyai Katakkap Panninavar Aazhiyin Thanneerai Katanthidach Seythavar Yesu Uyirotiruppathinaal Enrum Edharkum Payamillaiyae Payamillai(2) Payamillaiyae – 2 Yesu Uyirotiruppathinaal Enrum Edharkum Payamillaiyae -2 1. Unnotu Naan Irunthu Seyyum Kaariyam Migavum Payanggaramaayirukkum Nee Visuvaasitthaal(3) Thaeva Makimai Kaanpaay Nee Visuvaasitthaal(3) Unnaal Ellaam Kootum Yesu Uyirotiruppathinaal Enrum Edharkum Payamillaiyae -2 (payamillai…..) 2. Unnai Peyar Solli Azhaitthavar Unmaiyullavar Orupothum Unnai Kaividamaattaar Nee Kaatthirunthaal (3) Kaariyam Vaaykkachseyvaar Nee Kaatthirunthaal (3) Un Viruppam Niraivaerruvaar Yesu Uyirotiruppathinaal Enrum Edharkum Payamillaiyae -2 (payamillai…..) 3. Uvarppai Sezhippaay Maarrituvaar Maaraavai Mathuramaay Rusikkachseyvaar Unnai Natatthituvaar Unnai Kaatthituvaar Unnai Uyartthituvaar Saatthaanai Mithitthituvaar Yesu Uyirotippathinaal Enrum Edharkum Payamillaiyae -2 (payamillai…..)