பாடல் #42113
துதிகளில் வசித்திடும்
🔤 Thuthigalil Vasitthitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிகளில் வசித்திடும் என் இயேசு ராஜனே துதிக்கின்ற இடங்களில் இறங்கி வருவீரே வாஞ்சிக்கிறோம் உம்மையே வாஞ்சிக்கிறோம் உம்மையே தூயரே தூயரே தூயரே வாருமே - (2) முன்மாரியாய் அன்று பெய்தது போல் பின்மாரியாய் இன்று பெய்திடுமே அக்கினி மயமான நாவுகளால் எங்கள் மேலே இன்று அமர்ந்திடுமே -2 வறண்ட நிலங்கள் நீரூற்றாய் மாற உம் ஆவியை அனுப்பிடுமே உலர்ந்தவை எல்லாம் உயிருடன் எழும்ப உம் காற்றை வீசிடுமே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthigalil Vasitthitum En Yesu Raajanae Thuthikkindra Idanggalil Irangki Varuveerae Vaanjsikkirom Ummaiyae Vaanjsikkirom Ummaiyae Thooyarae Thooyarae Thooyarae Vaarumae - (2) Munmaariyaay Anru Peythathu Pol Pinmaariyaay Inru Peythitumae Akkini Mayamaana Naavugalaal Enggal Maelae Inru Amarnthitumae -2 Varanda Nilanggal Neeroorraay Maara Um Aaviyai Anuppitumae Ularndhavai Ellaam Uyirudan Ezhumba Um Kaarrai Veesitumae - 2