பாடல் #42111
அடைக்கலமான தேவா
🔤 Ataikkalamaana Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அடைக்கலமான தேவா
புகலிடமான தேவா
என்னோடு இருந்து என்றும்
புதிய காரியத்தை செய்வீர்
ஹால்லேலூயா ஹால்லேலூயா
சர்வ வல்லவரே
ஹால்லேலூயா ஹால்லேலூயா
உம் கிருபை என்றும் உள்ளதே
1. நொறுங்குண்ட உள்ளத்தோடு வருவோரை
தேவனே நீர் ஒரு போதும் புறக்கணியீர்
மனதுருகி எங்கள் கரம் பிடித்து
மார்போடு உம்மில் அணைத்துக் கொள்வீர்
2. மேற்கிர்க்கும் கிழக்கிர்கும் உள்ள தூரம்
என் பாவங்கள் அகன்றிட செய்தவர் நீர்
தாய் தன் பிள்ளைகள்காய் துடிப்பது போல்
தாய் மனம் கொண்டவர் நீர் அல்லவோ
3. என் கால்களை கண்மலையின் மேல் நிறுத்தி
என் நடைகளை உறுதிப்படுத்தினவர் நீர்
மான்கால்கள் போல என் கால்களை
மன்னவா உமக்காய் ஓடசெய்வீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ataikkalamaana Thaevaa
Pugalidamaana Thaevaa
Ennotu Irunthu Enrum
Puthiya Kaariyatthai Seyveer
Haallaelooyaa Haallaelooyaa
Sarva Vallavarae
Haallaelooyaa Haallaelooyaa
Um Kirupai Enrum Ullathae
1. Norungkunda Ullatthotu Varuvorai
Devanae Neer Oru Pothum Purakkaniyeer
Manathuruki Enggal Karam Pititthu
Maarpotu Ummil Anaitthuk Kolveer
2. Maerkirkkum Kizhakkirkum Ulla Thooram
En Paavanggal Aganrida Seythavar Neer
Thaay Than Pillaigalkaay Thutippathu Pol
Thaay Manam Kondavar Neer Allavo
3. En Kaalkalai Kanmalaiyin Mael Nirutthi
En Nataigalai Uruthippatutthinavar Neer
Maankaalkal Pola En Kaalkalai
Mannavaa Umakkaay Odaseyveer