பாடல் #42102
நம்பிக்கை கிறிஸ்துவில்
🔤 Nampikkai Kiristhuvil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்பிக்கை கிறிஸ்துவில் என்பதனால் பாக்யவான் நான் பாக்யவான் நான் ஆறுதல் என்னுள்ளெ தந்ததினால் பாக்யவான் நான் பாக்யவான் நான் 1.இருள் என்னை மூடிடும் வேளைகளில் கர்த்தா உம் பாதம் என் தஞ்சமே.............. ஆணியால் துளைபட்ட தழம்புள்ள கரங்களால் கருணை நிறைந்தவர் காப்பார் என்னை - காப்பார் என்னை 2.தன்னுயிர் ஈந்த ஜீவ நாதன் என் தஞ்சம் எந்தன் நாள் முழுதும்............ உம் பாதம் அல்லாமல் போயிட இடமில்லை தேவையில் தாங்கிட நீர்போதுமே - நீர்போதுமே 3.கல்வாரி நாதன் என் ரட்சகர் கல்லறைக்குள்ளே மடியவில்லை.............. மரணத்தை ஜெயித்தவர் சர்வ வல்ல தேவன் கர்த்தாதி கர்த்தராய் உயர்ந்தவரே - உயர்ந்தவரே 4. ஆ… என்ன ஆனந்தம் இப்பூவதில் இல்லை வேறெங்கும் நிச்சயமாய்............... தீராத சந்தோஷம் கிறிஸ்துவில் உண்டென்றால் ஓயாத கண்ணீர் தான் மண்ணில்ண்டு - மண்ணில்ண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nampikkai Kiristhuvil Enbathanaal Paakyavaan Naan Paakyavaan Naan Aarudhal Ennulle Thandhathinaal Paakyavaan Naan Paakyavaan Naan 1.irul Ennai Mootitum Vaelaigalil Kartthaa Um Paadham En Thanjjamae.............. Aaniyaal Thulaibatta Thazhampulla Karanggalaal Karunai Niraindhavar Kaappaar Ennai - Kaappaar Ennai 2.thannuyir Eendha Jeeva Naadhan En Thanjjam Endhan Naal Muzhuthum............ Um Paadham Allaamal Poyida Idamillai Thaevaiyil Thaangkida Neerpothumae - Neerpothumae 3.kalvaari Naadhan En Ratsakar Kallaraikkullae Matiyavillai.............. Maranatthai Jeyitthavar Sarva Valla Devan Kartthaathi Karttharaay Uyarndhavarae - Uyarndhavarae 4. Aa… Enna Aanandham Ippoovathil Illai Vaerengkum Nicchayamaay............... Theeraadha Santhosham Kiristhuvil Untenraal Oyaadha Kanneer Thaan Mannilntu - Mannilntu