பாடல் #42101
ஆவியானவரே தேற்றரவாளனே
🔤 Aaviyaanavarae Thaertraravaalanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியானவரே தேற்றரவாளனே
கூட இருப்பவரே கரம் பிடிப்பவரே
1. உங்க மகிமையை நான் பார்க்கவே
உம்மோடு நான் பேசவே ஓடி வந்து உள்ளேன்
ஆவியானவரே தேற்றரவாளனே
2. என் தலை தண்ணீரும் என் கண்கள்
கண்ணீராலும் நிரம்பவேண்டுமே
ஆவியானவரே தேற்றரவாளனே
3. உமக்காகவே நான் வாழ்ந்திட
உம்மோடு நான் சேற்ந்திட ஏக்கம்கொண்டு உள்ளேன்
ஆவியானவரே தேற்றரவாளனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaanavarae Thaertraravaalanae
Kooda Iruppavarae Karam Pitippavarae
1. Ungga Makimaiyai Naan Paarkkavae
Ummotu Naan Paesavae Oti Vanthu Ullaen
Aaviyaanavarae Thaertraravaalanae
2. En Thalai Thanneerum En Kankal
Kanneeraalum Nirambavaentumae
Aaviyaanavarae Thaertraravaalanae
3. Umakkaagavae Naan Vaazhnthida
Ummotu Naan Saernthida Aekkamkontu Ullaen
Aaviyaanavarae Thaertraravaalanae