பாடல் #42097
நல்ல மேய்ப்பர் இயேசு
🔤 Nalla Maeyppar Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்ல மேய்ப்பர் இயேசு நாதர் ஜீவன் அருளுகின்றார் -2 மேய்ப்பரின் சத்தம் கேட்டிடும் மந்தை இடறி என்றும் விழுவதில்லை-2 மரண இருளில் நான் நடந்தாலும் பொல்லாப்புக்கு என்றும் பயப்படனே-2 பகல் மேகஸ்தம்பமாய் இரவில் அக்னிஸ்தம்பமாய் கூட வரும் நேசர்-2 கைவிடார் என்றும் நல்ல நேசர் எந்தன் நல்ல மேய்ப்பர் இயேசு நல்ல நேசர் உயர்ந்தவரும் மகா உன்னதருமான நித்திய கன்மலையே-2 மனத்தாழ்மையும் மிக சாந்தமும் அணிந்தவர் மனுஷரோடே-2 சேர்ந்து வசித்திடும் நல்ல நேசர் எந்தன் நல்ல மேய்ப்பர் இயேசு நல்ல நேசர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nalla Maeyppar Yesu Naadhar Jeevan Arulukinraar -2 Maeypparin Sattham Kaettitum Manthai Idari Enrum Vizhuvathillai-2 Marana Irulil Naan Natanthaalum Pollaappukku Enrum Payappatanae-2 Pakal Maegasthambamaay Iravil Aknisthambamaay Kooda Varum Naesar-2 Kaivitaar Enrum Nalla Naesar Endhan Nalla Maeyppar Yesu Nalla Naesar Uyarndhavarum Makaa Unnatharumaana Nitthiya Kanmalaiyae-2 Manatthaazhmaiyum Miga Saandhamum Anindhavar Manusharotae-2 Saernthu Vasitthitum Nalla Naesar Endhan Nalla Maeyppar Yesu Nalla Naesar