பாடல் #42096
ஆகாயம் போதாதய்யா
🔤 Aakaayam Pothaadhayyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆகாயம் போதாதய்யா உந்தன் அன்பின் நீளம் சொல்ல ஆழ்கடல் பத்தாதய்யா உந்தன் அன்பின் ஆழம் சொல்ல என் மேல் நீர் கொண்ட அன்பு அக்கினி போன்றதய்யா நதி வந்து மோதினாலும் தணித்திட முடியாதய்யா உங்க அன்பு மட்டும் என்றும் மாறாதே அந்த அன்பிற்காய் என் உள்ளம் ஏங்குதே! ஒரு வார்த்தை சொன்னால் போதும் என் வாதை எல்லாம் மாறும் உம் பார்வை பட்டால் போதும் என் பாதை அழகாய் மாறும் இந்த வானம் பூமி யாவும் மாறுமே உம் வார்த்தை மட்டும் என்றும் நிலைக்குமே என் காலம் உந்தன் கையில் எனக்காக யாவும் செய்வீர் என் இரும்புக்கதவை உடைத்து என் இருளில் ஒளியாய் வந்தீர் இ்ந்த மலைகள் எல்லாம் வி்லகி போனாலும் என் வாழ்நாளெல்லாம் கிருபை தொடருமே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aakaayam Pothaadhayyaa Undhan Anpin Neelam Solla Aazhkatal Patthaadhayyaa Undhan Anpin Aazham Solla En Mael Neer Konda Anpu Akkini Pondrathayyaa Nathi Vanthu Mothinaalum Thanitthida Mutiyaadhayyaa Ungga Anpu Mattum Enrum Maaraathae Andha Anpirkaay En Ullam Aengkuthae! Oru Vaartthai Sonnaal Pothum En Vaathai Ellaam Maarum Um Paarvai Pattaal Pothum En Paathai Azhakaay Maarum Indha Vaanam Poomi Yaavum Maarumae Um Vaartthai Mattum Enrum Nilaikkumae En Kaalam Undhan Kaiyil Enakkaaga Yaavum Seyveer En Irumpukkathavai Utaitthu En Irulil Oliyaay Vantheer I்ndha Malaigal Ellaam Vi்laki Ponaalum En Vaazhnaalellaam Kirupai Thodarumae!