பாடல் #42094
காடு மலை தேசம் நான்
🔤 Kaatu Malai Thaesam Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காடு மலை தேசம் நான் சுவிஷேசம் சொல்ல வேண்டும் கானா இடங்கள் எல்லாம் அது சபையாக நிரம்ப வேன்டும் - 2 1. பாலான இடங்கள் எல்லாம் பரமனின் சுவிஷேசம் கரடான நிலங்கள் எல்லாம் கர்த்தரின் சுவிஷேசம். அன்றாட வாழ்வில் மன்றாட்டு ஜெபமே அறிவிக்கும் சுவிஷேசம் 2. பரலோக சுவிஷேசம் என் இயேசு இராஜாவின் இன்ப தேசம் சிலுவையின் சுவிஷேசம் என் காயங்கள் ஆற்றும் சுவிஷசம் மாறாத அன்பும் விலகாத இன்பமும் பரமனின் பிரதேசம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaatu Malai Thaesam Naan Suvishaesam Solla Vaentum Kaanaa Idanggal Ellaam Athu Sapaiyaaga Niramba Vaentum - 2 1. Paalaana Idanggal Ellaam Paramanin Suvishaesam Karataana Nilanggal Ellaam Karttharin Suvishaesam. Anraada Vaazhvil Manraattu Jebamae Arivikkum Suvishaesam 2. Paraloga Suvishaesam En Yesu Iraajaavin Inba Thaesam Siluvaiyin Suvishaesam En Kaayanggal Aarrum Suvishasam Maaraadha Anpum Vilakaadha Inbamum Paramanin Pirathaesam