பாடல் #42093
நல்ல மரம் கெட்ட கனி கொடாது
🔤 Nalla Maram Ketta Kani Kotaathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்ல மரம் கெட்ட கனி கொடாது கெட்ட மரம் நல்ல கனி கொடாது நீ நல்ல நீ மரமா? இல்லை கெட்ட மரமா? அந்ததந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும் முட்செடிகளில் அத்தி பழங்களை பறக்கிறதுமில்லை நெறிஞ்சி செடியில் திராட்சைப் பழங்களை பறிக்கிறதுமில்லை மெய்யான திராட்சைசெடி இயேசுவின்மேல் படர்ந்திடுவோம் கனிகொடாத கோடி எதுவோ அறுத்துப்போடப்படுமே கனி கொடுக்கின்ற கொடி எதுவோ சுத்தம் செய்யப்படுமே மரங்களின் வேரருகே கோடாரியானது இருக்கின்றது நல்லகனி கோடா மரங்களெல்லாம் அக்கினியில் போடப்படுமே நல்ல கனி தரும் மரங்களெல்லாம் தேவனோடு சேர்க்கப்படுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nalla Maram Ketta Kani Kotaathu Ketta Maram Nalla Kani Kotaathu Nee Nalla Nee Maramaa? Illai Ketta Maramaa? Andhathandha Maram Adhanathan Kaniyinaal Ariyappatum Mutsetigalil Atthi Pazhanggalai Parakkirathumillai Nerinjsi Setiyil Thiraatsaip Pazhanggalai Parikkirathumillai Meyyaana Thiraatsaiseti Yesuvinmael Patarnthituvom Kanikotaadha Koti Ethuvo Arutthuppodappatumae Kani Kotukkindra Koti Ethuvo Suttham Seyyappatumae Maranggalin Vaerarukae Kotaariyaanathu Irukkindrathu Nallakani Kotaa Maranggalellaam Akkiniyil Podappatumae Nalla Kani Tharum Maranggalellaam Devanotu Saerkkappatumae