பாடல் #42091
எங்கள் தேவனே எங்கள் வாழ்விலே
🔤 Enggal Devanae Enggal Vaazhvilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் தேவனே எங்கள் வாழ்விலே எண்ணில்லா நன்மைகள் செய்தீர் மகிழ்வுடன் நன்றி சொல்கிறேன் மனதார நன்றி சொல்கிறேன் அனுதினம் எங்களை அதிசயமாகவே நடத்திடும் தேவன் நீர்-2 கரங்களை பிடித்து கூடவே இருந்து காக்கின்ற தேவன் நீர்-2 காண்கின்ற தேவன் நீர் -எங்கள் ஆபிரகாம் ஈசாக்கு (யாக்கோபு) குடும்பங்கள்போல உயர்த்தின தேவன் நீர் -2 அளவே இல்லாமல் ஆசீர்வதித்து பெருகிடச் செய்தவர் நீர்-2 பலுகிடச் செய்தவர் நீர்-எங்கள் தலைமுறை தோறும் கிருபைகள் தந்து தாங்கிடும் தேவன் நீர்-2 தலைகளை உயர்த்தி மலைகளைப்போல நிலைநிற்க செய்தவர் நீர்-2 நிமிர்த்திடச் செய்தவர் -எங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Devanae Enggal Vaazhvilae Ennillaa Nanmaigal Seytheer Makizhvudan Nanri Solkiraen Manathaara Nanri Solkiraen Anuthinam Enggalai Athisayamaagavae Natatthitum Devan Neer-2 Karanggalai Pititthu Koodavae Irunthu Kaakkindra Devan Neer-2 Kaankindra Devan Neer -enggal Aapirakaam Eesaakku (yaakkopu) Kutumbanggalpola Uyartthina Devan Neer -2 Alavae Illaamal Aaseervathitthu Perukidach Seythavar Neer-2 Palukidach Seythavar Neer-enggal Thalaimurai Thorum Kirupaigal Thanthu Thaangkitum Devan Neer-2 Thalaigalai Uyartthi Malaigalaippola Nilainirka Seythavar Neer-2 Nimirtthidach Seythavar -enggal