பாடல் #42090
துதி கனம் செலுத்துகிறேன்
🔤 Thuthi Kanam Selutthukiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி கனம் செலுத்துகிறேன்
அதிசயமானவரே
நன்றி சொல்லி பாடிடுவேன்
வாழ்நாளெல்லாம்-2
வனாந்திர பாதையில்லாம்
வளங்களை கொடுத்து வந்தீர்
அதிசயம் செய்து வந்தீர்
அழகு ஆண்டவரே
குறைகள் இல்லாமல் நடத்திவந்தீரே
கறைகள் படாமல் காத்துக் கொண்டிரே
நீங்கா… நீழலாய்… என்னோடு கூட வந்தீரே.
தண்ணிர் களை கடந்து வந்தேன்
அக்கினியில் நடந்து வந்தேன்
என்னோடு நீர் நடந்து வந்தீர்
மூழ்கிவிடாமல் சூழ்ந்து கொண்டிரே
எரிந்து விடாமல் சூழ்ந்து கொண்டிரே
நீங்கா…அரணாய்…என்னோடு கூட வந்தீரே
வழிகளை ஒப்புகொடுத்தேன்
உந்தன் மேல் நம்பிக்கை வைத்தேன்
காரியங்கள் அனைத்தையும் வாய்க்கச்செய்தீரே
வழிகளெல்லாம் நினைத்திடுவேனே
பாதைகள் யாவும் செவ்வையாக்கும் தேவனே
நீங்கா… துனையே…உம்மோடு வாழ்ந்திடுவேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Kanam Selutthukiraen
Athisayamaanavarae
Nanri Solli Paatituvaen
Vaazhnaalellaam-2
Vanaanthira Paathaiyillaam
Valanggalai Kotutthu Vantheer
Athisayam Seythu Vantheer
Azhaku Aandavarae
Kuraigal Illaamal Natatthivantheerae
Karaigal Pataamal Kaatthuk Kontirae
Neengkaa… Neezhalaay… Ennotu Kooda Vantheerae.
Thannir Kalai Katanthu Vanthaen
Akkiniyil Natanthu Vanthaen
Ennotu Neer Natanthu Vantheer
Moozhkivitaamal Soozhnthu Kontirae
Erinthu Vitaamal Soozhnthu Kontirae
Neengkaa…aranaay…ennotu Kooda Vantheerae
Vazhigalai Oppukotutthaen
Undhan Mael Nampikkai Vaitthaen
Kaariyanggal Anaitthaiyum Vaaykkachseytheerae
Vazhigalellaam Ninaitthituvaenae
Paathaigal Yaavum Sevvaiyaakkum Devanae
Neengkaa… Thunaiyae…ummotu Vaazhnthituvaenae