பாடல் #42087
உமக்கே ஆராதனை என்றும்
🔤 Umakkae Aaraadhanai Enrum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமக்கே ஆராதனை என்றும் உமக்கே ஆராதனை உயிருள்ள நாள்வரையும் உமக்கே ஆராதனை-2 ஆராதனை ஆராதனை அல்லேலூயா ஆராதனை -2 நீரே என் வெளிச்சமும் இரட்சிப்புமானீர் நீரே என் ஜீவனின் பெலனுமானீர்-2 அந்தகாரமான இருளினின்று ஆச்சரிய ஓளிக்கு வரவழைத்தீர் -2-ஆராதனை பொல்லாப்பு எனக்கு நேரிடவில்லை வாதை என் கூடாரத்தை அனுகவில்லை-2 அடைக்கலமாக தேவன் நீரே தாவரமாக இரருக்கின்றீரே-2- ஆராதனை நீரே என் சுதந்திர பங்குமானீர் நீரே என் சுதந்திர காவலரானீர்-2 நேர்த்தியான இடங்களில் பங்குதந்தீரே சிறப்பான சுதந்திரம் எனக்கு உண்டு-ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umakkae Aaraadhanai Enrum Umakkae Aaraadhanai Uyirulla Naalvaraiyum Umakkae Aaraadhanai-2 Aaraadhanai Aaraadhanai Allaelooyaa Aaraadhanai -2 Neerae En Velicchamum Iratsippumaaneer Neerae En Jeevanin Pelanumaaneer-2 Andhakaaramaana Irulininru Aacchariya Olikku Varavazhaittheer -2-aaraadhanai Pollaappu Enakku Naeridavillai Vaathai En Kootaaratthai Anugavillai-2 Ataikkalamaaga Devan Neerae Thaavaramaaga Irarukkinreerae-2- Aaraadhanai Neerae En Sudhanthira Pangkumaaneer Neerae En Sudhanthira Kaavalaraaneer-2 Naertthiyaana Idanggalil Pangkudhantheerae Sirappaana Sudhanthiram Enakku Untu-aaraadhanai